Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நெய்தல் நிலத்தில் அமைந்த ஊர்கள் .................. என்னும் பெயரால் அழைக்கப்படும்.

சரியான விடை: (A) பாக்கம்
விளக்கம்: சங்க இலக்கிய மரபுப்படி நெய்தல் நிலத்து ஊர்கள் பாக்கம், பட்டினம் எனப்படும்; குறிஞ்சிக்குச் சிறுகுடி, முல்லைக்குப் பாடி, மருதத்துக்குப் பேரூர். காவிரிப்பூம்பட்டினம் இவ்வழக்கிற்கு எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ – இதில் அமைந்துள்ள மோனை எது?விடை: பொழிப்பு மோனை
  2. பறவைகளுக்காகப் பட்டாசு வெடிக்காத தமிழ்நாட்டு ஊர் எது?விடை: கூந்தன்குளம்
  3. ‘நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்’ யார்?விடை: கரிகாற் சோழன்
  4. ‘Internet’ என்பதன் தமிழ்ச்சொல் எது?விடை: இணையம்
  5. ‘கையாற்றரையடித்து’ – பிரித்து எழுதுக.விடை: கையால்+தரை+அடித்து
  6. ‘உத்தம சோழப் பல்லவராயன்’ என்று போற்றப்பட்டவர் யார்?விடை: சேக்கிழார்
  7. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க: 1. சுரம் 2. உகிர் 3. மறுகு 4. வைகல் // அ. தெரு ஆ. நாள் இ. பாலை ஈ. நகம் (குறியீடு: 1 2 3 4)விடை: இ ஈ அ ஆ
  8. மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?விடை: எங்கள் தோட்டத்தில் வாழை மரமும் புடலைக் கொடியும் உள்ளன.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions