வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க: 1. சுரம் 2. உகிர் 3. மறுகு 4. வைகல் // அ. தெரு ஆ. நாள் இ. பாலை ஈ. நகம் (குறியீடு: 1 2 3 4)
சரியான விடை: (D) இ ஈ அ ஆ
விளக்கம்: சுரம் – பாலை நில வழி, உகிர் – நகம், மறுகு – தெரு, வைகல் – நாள். இச்சொற்கள் சங்க இலக்கியங்களில் அடிக்கடி வரும் பழந்தமிழ்ச் சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?விடை: எங்கள் தோட்டத்தில் வாழை மரமும் புடலைக் கொடியும் உள்ளன.
- ‘உத்தம சோழப் பல்லவராயன்’ என்று போற்றப்பட்டவர் யார்?விடை: சேக்கிழார்
- பொருத்துக: 1. மாரி 2. பராவி 3. கழனி 4. தொன்மை // அ. வயல் ஆ. பழமை இ. மழை ஈ. வணங்கி (குறியீடு: 1 2 3 4)விடை: இ ஈ அ ஆ
- ‘கையாற்றரையடித்து’ – பிரித்து எழுதுக.விடை: கையால்+தரை+அடித்து
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க: 1. வெட்சி 2. கரந்தை 3. நொச்சி 4. வாகை // அ. எயில் காத்தல் ஆ. நிரை கவர்தல் இ. போரில் வெற்றி பெறல் ஈ. நிரை மீட்டல் (குறியீடு: 1 2 3 4)விடை: ஆ ஈ அ இ
- ‘நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்’ யார்?விடை: கரிகாற் சோழன்
- முற்றெதுகை அமைந்த தொடரைச் சுட்டுக.விடை: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
- ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ – இதில் அமைந்துள்ள மோனை எது?விடை: பொழிப்பு மோனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
