வினா விடை · பொதுத் தமிழ்
நெய்தல் திணையின் சிறுபொழுது
சரியான விடை: (C) எற்பாடு
விளக்கம்: நெய்தல் திணைக்குரிய சிறுபொழுது எற்பாடு (கதிரவன் மறையும் பிற்பகல் நேரம்); பெரும்பொழுது ஆறும் உரியவை. நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆகும்; உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புறப்பொருள் வெண்பாமாலையின்படி புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?விடை: 12
- பொருத்துக: (a) பரிபாடல் (b) சிலப்பதிகாரம் (c) தேவாரம் (d) இராமநாடகக் கீர்த்தனை — 1. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு 2. கி.மு. 500 முதல் கி.பி. 300 வரை 3. 18-ஆம் நூற்றாண்டு 4. 7-ஆம் நூற்...விடை: 2 1 4 3
- ‘மா, பலா, வாழை’ என்பதுவிடை: உம்மைத்தொகை
- சொல்லைப் பொருளுடன் பொருத்துக: (அ) ஆகடியம் (ஆ) சுருங்கை (இ) உரும் (ஈ) நிணம் — 1. இடி 2. கொழுப்பு 3. ஏளனம் 4. பாதாளம் (வரிசை அ ஆ இ ஈ)விடை: 3 4 1 2
- ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டுவிடை: கி.பி. 1886
- பொருத்துக: (a) அடவி (b) மருங்கு (c) வீறு (d) பிடி — 1. காடு 2. பக்கம் 3. வலிமை 4. பெண்யானை (வரிசை a b c d)விடை: 1 2 3 4
- உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது ______ அணிவிடை: உருவக அணி
- ‘ஓங்கு’ என்னும் அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: பரிபாடல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
