வினா விடை · பொதுத் தமிழ்
உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது ______ அணி
சரியான விடை: (B) உருவக அணி
விளக்கம்: உவமானத்தையும் உவமேயத்தையும் வேறுபாடின்றி ஒன்றாக்கி, உவமானத்தின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது உருவக அணி. எடுத்துக்காட்டு: ‘கைமலர்’ (கையாகிய மலர்) என்பதில் கை மலராகவே கூறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பலவாண்டு’ – இச்சொல் பிரியும் முறைவிடை: பல + ஆண்டு
- ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டுவிடை: கி.பி. 1886
- ‘தமிழ் மொழியின் உபநிடதம்’ என்று போற்றப்படும் நூலின் ஆசிரியர் யார்?விடை: தாயுமானவர்
- ‘மா, பலா, வாழை’ என்பதுவிடை: உம்மைத்தொகை
- எது தவறான இணை? (நேர்க்கூற்று – அயற்கூற்று)விடை: நேற்று – மறுநாள்
- புறப்பொருள் வெண்பாமாலையின்படி புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?விடை: 12
- எது இலக்கணப்போலி அல்ல?விடை: கொம்பு நுனி
- நெய்தல் திணையின் சிறுபொழுதுவிடை: எற்பாடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
