வினா விடை · பொருளாதாரம்
நிகர நாட்டு உற்பத்தி (NNP) என்பது ________
சரியான விடை: (A) மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
விளக்கம்: மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து (GNP) மூலதனத் தேய்மானத்தைக் கழித்தால் நிகர நாட்டு உற்பத்தி (NNP) கிடைக்கும். காரணி விலையில் உள்ள நிகர நாட்டு உற்பத்தியே நாட்டு வருமானம் எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பதினோராவது ஐந்தாண்டுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டதுவிடை: ஏப்ரல் 2007
- இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் மிகப் பெரும் பங்கு எதன் மூலம் பெறப்படுகிறதுவிடை: அனல் மின்சக்தி
- ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) தலைமையிடம் அமைந்துள்ள நகரம்விடை: மணிலா
- உலக நுகர்வோர் உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுவதுவிடை: மார்ச் 15
- இந்திய விமான நிலைய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு / The Airports Authority of India was constituted inவிடை: 1995
- மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து 2001-இல் தொடங்கிய ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டம்விடை: சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan)
- டாக்டர் ராஜா செல்லையா குழு எதனோடு தொடர்புடையது? / Dr. Raja Chelliah Committee is associated withவிடை: வரி சீர்திருத்தம் (Tax Reforms)
- 13-ஆவது நிதிக்குழுவின் தலைவர் யார்? / Who was the chairman of the 13th Finance Commission?விடை: விஜய் எல். கேல்கர் / Vijay L. Kelkar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
