வினா விடை · பொருளாதாரம்
பதினோராவது ஐந்தாண்டுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது
சரியான விடை: (D) ஏப்ரல் 2007
விளக்கம்: பதினோராவது ஐந்தாண்டுத் திட்டம் ஏப்ரல் 2007 முதல் மார்ச் 2012 வரை ‘விரைவான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற இலக்குடன் செயல்பட்டது. பன்னிரண்டாவது திட்டம் (2012–2017) இந்தியாவின் கடைசி ஐந்தாண்டுத் திட்டம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) தலைமையிடம் அமைந்துள்ள நகரம்விடை: மணிலா
- நிகர நாட்டு உற்பத்தி (NNP) என்பது ________விடை: மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
- இந்திய விமான நிலைய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு / The Airports Authority of India was constituted inவிடை: 1995
- இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் மிகப் பெரும் பங்கு எதன் மூலம் பெறப்படுகிறதுவிடை: அனல் மின்சக்தி
- டாக்டர் ராஜா செல்லையா குழு எதனோடு தொடர்புடையது? / Dr. Raja Chelliah Committee is associated withவிடை: வரி சீர்திருத்தம் (Tax Reforms)
- உலக நுகர்வோர் உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுவதுவிடை: மார்ச் 15
- IMF அமைப்பு சர்வதேசக் கையிருப்பான SDR-ஐ எந்த ஆண்டு தோற்றுவித்தது? / In which year did the IMF introduce the SDR?விடை: 1969
- மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து 2001-இல் தொடங்கிய ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டம்விடை: சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
