வினா விடை · சுற்றுச்சூழல்
நிலையான (நிரந்தர) மிதவை உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Permanent plankton are termed as
சரியான விடை: (B) ஹோலோபிளாங்டான் / Holoplankton
விளக்கம்: வாழ்நாள் முழுவதும் மிதவை உயிரியாகவே வாழ்பவை ஹோலோபிளாங்டான் (நிலையான மிதவை உயிரிகள்) எனப்படும். வாழ்க்கையின் ஒரு பகுதியில் மட்டும் மிதவையாக வாழ்பவை (எ.கா. மீன் முட்டை, லார்வா) மீரோபிளாங்டான் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிரீன்பீஸ் (பசுமை அமைதி) அமைப்பு எதனைத் தடை செய்யக் காரணமாக இருந்தது? / Greenpeace was responsible for helping to banவிடை: வணிகத் திமிங்கில வேட்டை / Commercial whaling
- பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) பட்டியலில் அழிவின் விளிம்பில் உள்ள (Endangered) இந்தியக் குரங்கு எது? / Which Indian monkey is listed as Endangered by the IUCN?விடை: சிங்கவால் குரங்கு / Lion-tailed Macaque
- நந்தன்கானன் உயிரியல் பூங்கா அமைந்துள்ள மாநிலம் / Nandankanan Biological Park is situated inவிடை: ஒடிசா / Odisha
- இந்தியாவில் WWF அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் / The Indian headquarters of WWF is located inவிடை: புதுடெல்லி / New Delhi
- அமில மழையை ஏற்படுத்தும் முதன்மை மாசுபடுத்திகள் / The main pollutants causing acid rain areவிடை: சல்பர் ஆக்சைடுகள் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் / Sulphur oxides and nitrogen oxides
- “உயிரியலாளர்களின் சொர்க்கம்” (Biologist's Paradise) என அழைக்கப்படும் தீவுவிடை: குருசடைத் தீவு
- நாகரஹொளே காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது? / Nagarhole reserve is situated inவிடை: கர்நாடகம் / Karnataka
- மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நச்சு வாயு கசிந்த பேரழிவு நடந்த ஆண்டுவிடை: 1984
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
