வினா விடை · சுற்றுச்சூழல்
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நச்சு வாயு கசிந்த பேரழிவு நடந்த ஆண்டு
சரியான விடை: (A) 1984
விளக்கம்: 1984 டிசம்பர் 2–3 இரவில் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து மெத்தில் ஐசோசயனேட் என்ற நச்சு வாயு கசிந்தது. இது உலகின் மிக மோசமான தொழிற்சாலைப் பேரழிவுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புவிடை: புளூ கிராஸ்
- “உயிரியலாளர்களின் சொர்க்கம்” (Biologist's Paradise) என அழைக்கப்படும் தீவுவிடை: குருசடைத் தீவு
- ‘ஆலிவ் ரிட்லி’ என அழைக்கப்படும் உயிரினம்விடை: கடல் ஆமை
- இந்தியாவில் WWF அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் / The Indian headquarters of WWF is located inவிடை: புதுடெல்லி / New Delhi
- உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள்விடை: ஜூன் 5
- பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) பட்டியலில் அழிவின் விளிம்பில் உள்ள (Endangered) இந்தியக் குரங்கு எது? / Which Indian monkey is listed as Endangered by the IUCN?விடை: சிங்கவால் குரங்கு / Lion-tailed Macaque
- நிலையான (நிரந்தர) மிதவை உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Permanent plankton are termed asவிடை: ஹோலோபிளாங்டான் / Holoplankton
- ‘அமில மழை’ பொழிவதற்குக் காரணம் / ‘Acid rain’ is due toவிடை: வளிமண்டலத்தில் உள்ள சல்பர் டை ஆக்சைடு / Sulphur dioxide in the atmosphere
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
