Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

நிலையான செலவு (Fixed cost) இவ்வாறும் அழைக்கப்படுகிறது / Fixed cost is also known as

சரியான விடை: (D) மேல்நிலைச் செலவு / Overhead cost
விளக்கம்: நிலையான செலவு உற்பத்தி அளவு மாறினாலும் மாறாதது; இது மேல்நிலைச் செலவு (overhead cost) அல்லது துணைச் செலவு எனப்படும். மாறும் செலவே முதன்மைச் செலவு (prime cost) எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் அதிக பங்கு <br />வகிப்பது / The largest share of India’s national income originates in theவிடை: சேவைத் துறை / Tertiary sector
  2. சீனாவில் கிளையைத் தொடங்கிய முதல் இந்திய வங்கி / Which was the first bank from India to open a branch in China?விடை: பாரத ஸ்டேட் வங்கி / SBI
  3. கீழ்க்கண்டவற்றில் எது மூன்றாம் துறையின் பகுதியாகும்? / Which of the following is a part of the tertiary sector?விடை: போக்குவரத்து / Transport
  4. 2011-இல் தொடங்கப்பட்ட ‘சுவாபிமான்’ இயக்கம் எதனுடன் தொடர்புடையது? / The ‘Swabhimaan’ campaign launched in India in 2011 is associated withவிடை: கிராம வங்கிச் சேவை / Rural banking
  5. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை நிறுவியது / The Nobel Prize for Economics was instituted byவிடை: சுவீடன் மத்திய வங்கி/ Sweden central bank
  6. இந்தியாவின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு / India’s National Dairy Development Board was set up in the yearவிடை: 1965
  7. பின்வருவனவற்றுள் எது நுகர்வுச் சார்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் அகக் காரணி? / Which of the following is a subjective factor influencing consumption function?விடை: சமூக அந்தஸ்து / Social status
  8. நிலையான வருமான நுகர்வுக் கோட்பாட்டை முன்வைத்தவர் / Permanent income theory of consumption was put forward byவிடை: மில்டன் ஃப்ரீட்மேன் / Milton Friedman
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions