Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

கீழ்க்கண்டவற்றில் எது மூன்றாம் துறையின் பகுதியாகும்? / Which of the following is a part of the tertiary sector?

சரியான விடை: (A) போக்குவரத்து / Transport
விளக்கம்: போக்குவரத்து ஒரு சேவை என்பதால் அது மூன்றாம் (சேவைத்) துறையைச் சேர்ந்தது. கால்நடை பராமரிப்பு, பயிர் சாகுபடி முதன்மைத் துறையையும், பருத்தி ஆலை இரண்டாம் துறையையும் சேர்ந்தவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை நிறுவியது / The Nobel Prize for Economics was instituted byவிடை: சுவீடன் மத்திய வங்கி/ Sweden central bank
  2. இந்தியாவின் தேசிய வருமானத்தில் அதிக பங்கு <br />வகிப்பது / The largest share of India’s national income originates in theவிடை: சேவைத் துறை / Tertiary sector
  3. பின்வருவனவற்றுள் எது நுகர்வுச் சார்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் அகக் காரணி? / Which of the following is a subjective factor influencing consumption function?விடை: சமூக அந்தஸ்து / Social status
  4. நிலையான செலவு (Fixed cost) இவ்வாறும் அழைக்கப்படுகிறது / Fixed cost is also known asவிடை: மேல்நிலைச் செலவு / Overhead cost
  5. நிலையான வருமான நுகர்வுக் கோட்பாட்டை முன்வைத்தவர் / Permanent income theory of consumption was put forward byவிடை: மில்டன் ஃப்ரீட்மேன் / Milton Friedman
  6. சீனாவில் கிளையைத் தொடங்கிய முதல் இந்திய வங்கி / Which was the first bank from India to open a branch in China?விடை: பாரத ஸ்டேட் வங்கி / SBI
  7. இந்தியாவில் தேசிய வருமானத்தைக் கணக்கிட ______ மற்றும் ______ முறைகளின் கலவை பயன்படுத்தப்படுகிறது / The national income estimation in India makes use of the combination of ______ an...விடை: (பொருள்)உற்பத்தி, வருவாய்/ Product, Income
  8. 2011-இல் தொடங்கப்பட்ட ‘சுவாபிமான்’ இயக்கம் எதனுடன் தொடர்புடையது? / The ‘Swabhimaan’ campaign launched in India in 2011 is associated withவிடை: கிராம வங்கிச் சேவை / Rural banking
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions