வினா விடை · அறிவியல்
நிலவின் மறுபக்கத்தை 1959-ஆம் ஆண்டு படம் பிடித்த விண்கலம் / The far side of the Moon was first photographed in 1959 by
சரியான விடை: (A) லூனா 3 / Luna 3
விளக்கம்: சோவியத் ஒன்றியம் அனுப்பிய லூனா 3 விண்கலம் 1959 அக்டோபரில் நிலவின் மறுபக்கத்தை முதன்முதலில் படம் பிடித்தது. நிலவின் ஒரே பக்கம் எப்போதும் புவியை நோக்கியிருப்பதால் மறுபக்கம் புவியிலிருந்து தெரிவதில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் தும்பா நிலநடுக்கோட்டு ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது? / Thumba Equatorial Rocket Launching Station was established at which place in India?<br />I. பெங்களூரு / Bengaluru<b...விடை: IV மட்டும் / IV only
- நீண்ட குளிர்கால உறக்கத்தின்போது (Hibernation) கரடிகள் உயிர்வாழ உடலில் சேமித்து வைத்திருப்பதுவிடை: கொழுப்பு
- கீழ்க்காண்பவர்களுள் இணையத்தின் (Internet) வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த முன்னோடிகளுள் ஒருவர் யார்?விடை: ஜான் பாஸ்டல்
- மரத்தின் வயதை மரத்தில் உள்ள .............. கொண்டு அறியலாம்விடை: ஆண்டு வளையங்கள்
- கலீலியோ ‘பதுவா’ பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கிய ஆண்டுவிடை: 1592
- கணினிக்கான முதல் நிரலை (Programme) எழுதியவர்விடை: அடா லவ்லேஸ்
- ‘www (வையக விரிவு வலை)’ உருவாக்கியவர் யார்?விடை: டிம் பெர்னர்ஸ்-லீ
- நவீன பல்துலக்கியை (Toothbrush) வடிவமைத்து முதன்முதலில் பெருமளவில் உற்பத்தி செய்தவர்விடை: வில்லியம் அடிஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
