வினா விடை · அறிவியல்
நவீன பல்துலக்கியை (Toothbrush) வடிவமைத்து முதன்முதலில் பெருமளவில் உற்பத்தி செய்தவர்
சரியான விடை: (D) வில்லியம் அடிஸ்
விளக்கம்: இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் அடிஸ் 1780 அளவில் நவீன பல்துலக்கியை வடிவமைத்துப் பெருமளவில் உற்பத்தி செய்தார். அதற்கு முன்பே சீனாவில் விலங்கு முடியாலான பல்துலக்கி பயன்பாட்டில் இருந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கணினிக்கான முதல் நிரலை (Programme) எழுதியவர்விடை: அடா லவ்லேஸ்
- சுனிதா வில்லியம்ஸ் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்ற விண்ணோடத்தின் பெயர்விடை: டிஸ்கவரி
- மரத்தின் வயதை மரத்தில் உள்ள .............. கொண்டு அறியலாம்விடை: ஆண்டு வளையங்கள்
- எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாக இருப்பதுவிடை: HIV வைரஸ்
- நீண்ட குளிர்கால உறக்கத்தின்போது (Hibernation) கரடிகள் உயிர்வாழ உடலில் சேமித்து வைத்திருப்பதுவிடை: கொழுப்பு
- சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள்விடை: வியாழன்
- நிலவின் மறுபக்கத்தை 1959-ஆம் ஆண்டு படம் பிடித்த விண்கலம் / The far side of the Moon was first photographed in 1959 byவிடை: லூனா 3 / Luna 3
- வைட்டமின் K குறைபாட்டால் ஏற்படும் நிலைவிடை: இரத்தக் கசிவு (இரத்தம் உறையாமை)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
