Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நிறக்குருடு குறைபாட்டிற்குக் காரணம் / Colour blindness is due to

சரியான விடை: (B) பால் இணைந்த மரபணு / Sex-linked gene
விளக்கம்: நிறக்குருடு X குரோமோசோமில் உள்ள ஒடுங்கு மரபணுவால் ஏற்படும் பால் இணைந்த பண்பு; எனவே ஆண்களிடம் அதிகம் காணப்படுகிறது. இரத்தம் உறையாமை நோயும் (ஹீமோஃபீலியா) பால் இணைந்த குறைபாடே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குரோமோசோம் எண்ணிக்கை குறைதல் எந்த செல்களில் நிகழ்கிறது? / Reduction in chromosome number occurs inவிடை: இனப்பெருக்க செல்கள் / Sex cells
  2. நடுக்கடல் தீவிற்கு (Oceanic island) எடுத்துக்காட்டு / Which is an example of an ‘Oceanic island’?விடை: காலபகோஸ் / Galapagos
  3. ‘பாலூட்டிகள்’ என்பது ஒரு / Mammalia is aவிடை: வகுப்பு / Class
  4. BHC-இன் எந்த மாற்றியம் பூச்சிக்கொல்லிப் பண்பைப் பெற்றுள்ளது? / The isomer of BHC which has insecticidal property isவிடை: காமா மாற்றியம் / γ-isomer
  5. ஒரு கட்டற்ற நியூட்ரான் புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் .............. ஆகச் சிதைவடைகிறது / A free neutron decays into a proton, an electron and ..............விடை: ஒரு எதிர்நியூட்ரினோ / an antineutrino
  6. முதன் முதலில் அணு மாதிரியை முன்வைத்தவர் / The first model of an atom was given byவிடை: ஜே.ஜே. தாம்சன் / J.J. Thomson
  7. 10 ஆம்பியர்-மணி திறனுள்ள மின்கல அடுக்கினை 2 ஆம்பியர் வீதத்தில் மின்னேற்றம் செய்ய ஆகும் நேரம் / How long will it take to charge a 10 ampere-hour accumulator at a 2 ampere rate?விடை: 5 மணி நேரம் / 5 hours
  8. அணுக்களுக்கிடையே உள்ள வேதிப் பிணைப்புகளின் தன்மையைக் கண்டறிய உதவுவது / Nature of chemical bond between atoms can be determined usingவிடை: ராமன் விளைவு / Raman effect
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions