வினா விடை · அறிவியல்
முதன் முதலில் அணு மாதிரியை முன்வைத்தவர் / The first model of an atom was given by
சரியான விடை: (A) ஜே.ஜே. தாம்சன் / J.J. Thomson
விளக்கம்: ஜே.ஜே. தாம்சன் 1904இல் ‘பிளம் புட்டிங்’ மாதிரி எனப்படும் முதல் அணு மாதிரியை முன்வைத்தார். பின்னர் ரூதர்ஃபோர்டு (1911), நீல்ஸ் போர் (1913), சோமர்ஃபெல்டு (1916) ஆகியோர் மேம்பட்ட மாதிரிகளைத் தந்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 10 ஆம்பியர்-மணி திறனுள்ள மின்கல அடுக்கினை 2 ஆம்பியர் வீதத்தில் மின்னேற்றம் செய்ய ஆகும் நேரம் / How long will it take to charge a 10 ampere-hour accumulator at a 2 ampere rate?விடை: 5 மணி நேரம் / 5 hours
- ஒரு கட்டற்ற நியூட்ரான் புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் .............. ஆகச் சிதைவடைகிறது / A free neutron decays into a proton, an electron and ..............விடை: ஒரு எதிர்நியூட்ரினோ / an antineutrino
- அணுக்களுக்கிடையே உள்ள வேதிப் பிணைப்புகளின் தன்மையைக் கண்டறிய உதவுவது / Nature of chemical bond between atoms can be determined usingவிடை: ராமன் விளைவு / Raman effect
- ‘பாலூட்டிகள்’ என்பது ஒரு / Mammalia is aவிடை: வகுப்பு / Class
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) டார்வின் / Darwin
b) மெண்டல் / Mendel
c) லாமார்க் / Lamarck
d) ஹியூகோ டி விரிஸ் / Hugo de Vries<br...விடை: 4 3 2 1
- குரோமோசோம் எண்ணிக்கை குறைதல் எந்த செல்களில் நிகழ்கிறது? / Reduction in chromosome number occurs inவிடை: இனப்பெருக்க செல்கள் / Sex cells
- வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் குளிர்விப்பான் எது?விடை: ஃப்ரீயான் (Freon)
- நிறக்குருடு குறைபாட்டிற்குக் காரணம் / Colour blindness is due toவிடை: பால் இணைந்த மரபணு / Sex-linked gene
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups