Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘நிஷ்காம கர்மம்’ எதன் போதனை? / Nishkama Karma is the teaching of

சரியான விடை: (C) பகவத் கீதை / Bhagavad Gita
விளக்கம்: பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தல் என்ற 'நிஷ்காம கர்மம்' பகவத் கீதையின் முக்கிய போதனை. பகவத் கீதை மகாபாரதத்தின் பீஷ்ம பர்வத்தில் இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஹரிசேனர் யாருடைய காலத்தில் இருந்தவர்
/Harisena belonged to the period ofவிடை: சமுத்திரகுப்தர் / Samudragupta
2. புத்தரின் போதனைப்படி மனிதத் துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம் / The root cause of all sufferings of mankind according to Buddha isவிடை: ஆசை / Desire
3. நோய்கள், மருந்துகள் பற்றிய விரிவான குறிப்புகளைக் கொண்ட வேதம் / Which Veda contains detailed references to diseases and medicines?விடை: அதர்வண வேதம் / Atharvaveda
4. ஆசிரமங்கள் அல்லது வாழ்க்கையின் நான்கு
நிலைகள் எந்தக் கால கட்டத்தில் நன்கு
வளர்ச்சியடைந்தது? /Ashrams or four stages of life
came to be well established during whi...விடை: பிந்திய வேத காலம் / Later – Vedic period
5. காடுகளில் வாழும் முனிவர்கள் கற்பதற்காக எழுதப்பட்டவை / The texts meant to be studied by forest-dwelling sages areவிடை: ஆரண்யகங்கள் / Aranyakas
6. சிந்து சமவெளி முத்திரைகளில் அதிகம் காணப்படும் விலங்கு உருவம் / The animal most frequently represented on the Indus seals isவிடை: ஒற்றைக் கொம்பு விலங்கு / Unicorn
7. ‘சகாரி’, ‘விக்கிரமாதித்யன்’ என்ற பட்டங்களைப் பெற்றவர் / Sakari and Vikramaditya were the titles ofவிடை: இரண்டாம் சந்திர குப்தர் / Chandragupta II
8. வராகிமிகரர் வாழ்ந்த காலம் /Varahamihira lived
during the period ofவிடை: குப்தர்கள் / Guptas
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions