வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஹரிசேனர் யாருடைய காலத்தில் இருந்தவர் <br />/Harisena belonged to the period of
சரியான விடை: (B) சமுத்திரகுப்தர் / Samudragupta
விளக்கம்: ஹரிசேனர் சமுத்திரகுப்தரின் அவைப் புலவர்; அவர் இயற்றிய அலகாபாத் தூண் கல்வெட்டு (பிரயாகை பிரசஸ்தி) சமுத்திரகுப்தரின் வெற்றிகளை விவரிக்கிறது. சமுத்திரகுப்தர் 'இந்தியாவின் நெப்போலியன்' என அழைக்கப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நோய்கள், மருந்துகள் பற்றிய விரிவான குறிப்புகளைக் கொண்ட வேதம் / Which Veda contains detailed references to diseases and medicines?விடை: அதர்வண வேதம் / Atharvaveda
- ‘நிஷ்காம கர்மம்’ எதன் போதனை? / Nishkama Karma is the teaching ofவிடை: பகவத் கீதை / Bhagavad Gita
- காடுகளில் வாழும் முனிவர்கள் கற்பதற்காக எழுதப்பட்டவை / The texts meant to be studied by forest-dwelling sages areவிடை: ஆரண்யகங்கள் / Aranyakas
- புத்தரின் போதனைப்படி மனிதத் துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம் / The root cause of all sufferings of mankind according to Buddha isவிடை: ஆசை / Desire
- ‘சகாரி’, ‘விக்கிரமாதித்யன்’ என்ற பட்டங்களைப் பெற்றவர் / Sakari and Vikramaditya were the titles ofவிடை: இரண்டாம் சந்திர குப்தர் / Chandragupta II
- ஆசிரமங்கள் அல்லது வாழ்க்கையின் நான்கு <br />நிலைகள் எந்தக் கால கட்டத்தில் நன்கு <br />வளர்ச்சியடைந்தது? /Ashrams or four stages of life <br />came to be well established during whi...விடை: பிந்திய வேத காலம் / Later – Vedic period
- புத்த சமயத்தின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுவது / Which among the following is called the encyclopedia of Buddhism?விடை: மகாவிபாஷா / Mahavibhasha
- சிந்து சமவெளி முத்திரைகளில் அதிகம் காணப்படும் விலங்கு உருவம் / The animal most frequently represented on the Indus seals isவிடை: ஒற்றைக் கொம்பு விலங்கு / Unicorn
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
