வினா விடை · பொதுத் தமிழ்
'ஞால்' என்பதற்கு ................... என்பது பொருள்
சரியான விடை: (A) தொங்குதல்
விளக்கம்: 'ஞால்' என்பதற்குத் தொங்குதல் என்பது பொருள்; வானில் தொங்கிக்கொண்டிருப்பதால் உலகம் 'ஞாலம்' எனப்பட்டது என்பர். இவ்வேர்ச்சொல் விளக்கத்தைத் தேவநேயப் பாவாணர் தந்துள்ளார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சரியாக அமைந்துள்ளது எது?விடை: வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
- ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ – பாடியவர் யார்?விடை: பாரதிதாசன்
- “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: பெரியபுராணம்
- தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தைக் கொணர்ந்தவர் யார்?விடை: வீரமாமுனிவர்
- ‘வாழ்த்துவோம்’ என்ற சொல்லின் வேர்ச் சொல்லை அறிகவிடை: வாழ்த்து
- “கொக்கொக்க கூம்பும் பருவத்து” – இவ்வுவமை உணர்த்தும் பொருள் எது?விடை: காத்திருத்தல்
- பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: Mislay - தவறான சொல்
- ‘மனக்குகை’ - இலக்கணக்குறிப்பு தருக.விடை: உருவகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
