வினா விடை · பொதுத் தமிழ்
‘வாழ்த்துவோம்’ என்ற சொல்லின் வேர்ச் சொல்லை அறிக
சரியான விடை: (C) வாழ்த்து
விளக்கம்: 'வாழ்த்துவோம்' என்பது வாழ்த்து + உ + ஓம் எனப் பிரியும்; அதன் வேர்ச்சொல் 'வாழ்த்து'. 'வாழ்' என்பது 'வாழ்வோம்' போன்ற வேறு சொற்களின் வேர்ச்சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: Mislay - தவறான சொல்
- “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: பெரியபுராணம்
- பொருத்துக: a) புள் b) குலவு c) மேழி d) ஒல்லை; 1. விரைவு 2. கலப்பை 3. அன்னம் 4. விளங்கும்விடை: 3 4 2 1
- அகர வரிசைப்படி சரியாக அமைந்துள்ளது எது?விடை: வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
- ஐஞ்சிறு காப்பியங்களுள் பொருந்தாத நூலைக் கண்டறிக.விடை: இராவண காவியம்
- 'ஞால்' என்பதற்கு ................... என்பது பொருள்விடை: தொங்குதல்
- பொருத்துக: a) Fanfare b) Fangle c) Fantail d) Facile; 1. இணக்கமுள்ள 2. வீட்டுப்புறா 3. எக்காள முழக்கம் 4. நாகரிகம்விடை: 3 4 2 1
- ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ – பாடியவர் யார்?விடை: பாரதிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
