வினா விடை · பொதுத் தமிழ்
‘ஞானபோதினி’ இதழை நடத்தியவர்
சரியான விடை: (C) பரிதிமாற்கலைஞர்
விளக்கம்: ‘ஞானபோதினி’ இதழை நடத்தியவர் பரிதிமாற்கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி). தமிழைச் செம்மொழி என முதலில் நிறுவ முயன்றவர்களுள் இவர் முதன்மையானவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘திருவாசகத்திலுள்ள’ பாடல்களின் எண்ணிக்கைவிடை: 658
- ஓரடியின் முதல் மூன்று சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றி வருவதுவிடை: கூழை மோனை
- ‘உம்பரார்பதி’ எனக் குறிப்பிடப்படுபவர்விடை: இந்திரன்
- ‘சுள்ளி’ என்னும் ஆறு பாய்ந்த ஊர்விடை: முசிறி
- ‘வால்ட் விட்மன்’ சாயலில் வசன கவிதை <br />பாடியவர்விடை: பாரதியார்
- இறையனார் எழுதிய களவியலுக்கு உரை <br />கண்டவர்விடை: நக்கீரர்
- தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம்விடை: இராமநாதபுரம்
- திருவிளையாடற் புராணத்தின் ‘திருவாலவாய்க் காண்டம்’ கொண்டுள்ள படலங்களின் எண்ணிக்கைவிடை: 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
