வினா விடை · பொதுத் தமிழ்
திருவிளையாடற் புராணத்தின் ‘திருவாலவாய்க் காண்டம்’ கொண்டுள்ள படலங்களின் எண்ணிக்கை
சரியான விடை: (C) 16
விளக்கம்: பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தில் திருவாலவாய்க் காண்டம் 16 படலங்களைக் கொண்டது. மதுரைக் காண்டம் 18, கூடற் காண்டம் 30 என மொத்தம் 64 படலங்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இறையனார் எழுதிய களவியலுக்கு உரை <br />கண்டவர்விடை: நக்கீரர்
- பரிதிமாற்கலைஞருக்கு ‘திராவிட சாஸ்திரி’ <br />பட்டம் வழங்கியவர்விடை: சி.வை.தாமோதரம்
- ‘சுள்ளி’ என்னும் ஆறு பாய்ந்த ஊர்விடை: முசிறி
- ஒருமை பன்மை பிழை நீக்கவும்விடை: அவன் கவிஞன் அல்லன்
- ஓரடியின் முதல் மூன்று சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றி வருவதுவிடை: கூழை மோனை
- ‘ஞானபோதினி’ இதழை நடத்தியவர்விடை: பரிதிமாற்கலைஞர்
- ‘திருவாசகத்திலுள்ள’ பாடல்களின் எண்ணிக்கைவிடை: 658
- ‘உம்பரார்பதி’ எனக் குறிப்பிடப்படுபவர்விடை: இந்திரன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
