வினா விடை · பொதுத் தமிழ்
ஒட்டக்கூத்தரால் ‘உலா’ பாடப்பட்டவர்கள்?
1. விக்கிரம சோழன்
2. இரண்டாம் குலோத்துங்கன்
3. இரண்டாம் ராஜராஜன்
4. இரண்டாம் இராஜேந்திரன்
சரியான விடை: (A) 1, 2, 3 சரி
விளக்கம்: ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர் மீதும் உலா பாடினார்; இவை ‘மூவருலா’ எனப்படும். அவர் ‘கவிச்சக்கரவர்த்தி’ எனப் போற்றப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தொல்காப்பியர் கூறும் ‘மெய்ப்பாடு’ எத்தனை வகைப்படும்?விடை: 8
- ‘அறிவியல் தமிழின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: பெ.நா. அப்புஸ்வாமி
- பொருத்துக:
A) குறிஞ்சிக்கலி – 1) கபிலர்
B) முல்லைக்கலி – 2) பெருங்கடுங்கோன்
C) மருதக்கலி – 3) நல்லந்துவனார்
D) நெய்தல்கலி – 4) மருதன் இளநாகனார்
E) பாலைக்கல...விடை: 1 5 4 3 2
- ‘கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு’ ஆகிய சொற்கள் அனைத்தும் பொதுவாகக் குறிக்கும் பொருள்விடை: குதிரை
- ‘வெற்றிலை நட்டான்; மல்லிகை சூடினாள்’ என்பவை முறையேவிடை: சினையாகுபெயர்; பொருளாகுபெயர்
- “பார்மொழிகள் அத்தனைக்கும் பாங்கான நற்றாயாம்
சீர்கொண்ட செந்தமிழே சிந்தனையில் ஏற்றிடுவாய்
பார்முழுதுஞ் சாற்றிடுவாய் பாய்ந்து” – இப்பாடலில் உள்ள விகற்பங்களின் எண்ணிக்கைவிடை: 1
- தமிழுக்கு செம்மொழி தகுதி கோரிய முதல் தமிழர்?விடை: பரிதிமாற்கலைஞர்
- “மனைக்கு விளக்கம் மடவாள்” எனப் பெண்ணின் பெருமையைப் போற்றியவர்விடை: விளம்பி நாகனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups