வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
A) குறிஞ்சிக்கலி – 1) கபிலர்
B) முல்லைக்கலி – 2) பெருங்கடுங்கோன்
C) மருதக்கலி – 3) நல்லந்துவனார்
D) நெய்தல்கலி – 4) மருதன் இளநாகனார்
E) பாலைக்கலி – 5) நல்லுருத்திரன்
(A B C D E)
சரியான விடை: (B) 1 5 4 3 2
விளக்கம்: கலித்தொகையில் குறிஞ்சிக்கலியைக் கபிலர், முல்லைக்கலியை நல்லுருத்திரன், மருதக்கலியை மருதன் இளநாகனார், நெய்தல்கலியை நல்லந்துவனார், பாலைக்கலியைப் பெருங்கடுங்கோன் பாடினர். நல்லந்துவனாரே கலித்தொகையைத் தொகுத்தவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வெற்றிலை நட்டான்; மல்லிகை சூடினாள்’ என்பவை முறையேவிடை: சினையாகுபெயர்; பொருளாகுபெயர்
- தொல்காப்பியர் கூறும் ‘மெய்ப்பாடு’ எத்தனை வகைப்படும்?விடை: 8
- தமிழுக்கு செம்மொழி தகுதி கோரிய முதல் தமிழர்?விடை: பரிதிமாற்கலைஞர்
- ஒட்டக்கூத்தரால் ‘உலா’ பாடப்பட்டவர்கள்?
1. விக்கிரம சோழன்
2. இரண்டாம் குலோத்துங்கன்
3. இரண்டாம் ராஜராஜன்
4. இரண்டாம் இராஜேந்திரன்விடை: 1, 2, 3 சரி
- ‘பரசமயக் கோளரி’ என்றழைக்கப்படுபவர்?விடை: திருஞானசம்பந்தர்
- ‘அறிவியல் தமிழின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: பெ.நா. அப்புஸ்வாமி
- வினா: நீங்கள் செய்வீர்களா?
விடை: செய்யாமலிருப்போமோ?
இது எவ்வகை விடை?விடை: வினா எதிர் வினாதல் விடை
- ‘கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு’ ஆகிய சொற்கள் அனைத்தும் பொதுவாகக் குறிக்கும் பொருள்விடை: குதிரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups