வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கன்னன் – கண்ணன்
சரியான விடை: (D) கர்ணன் – கிருட்டினன்
விளக்கம்: கன்னன் என்பது மகாபாரதக் கர்ணனையும், கண்ணன் என்பது கிருட்டினனையும் குறிக்கும். ன, ண என்னும் எழுத்து வேறுபாட்டால் பொருள் முழுவதும் மாறுவதை இச்சொற்கள் காட்டுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: ‘ஒருவுக’விடை: மருவுக
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கானம் – காணம்விடை: காடு – பொற்காசு
- எதிர்ச்சொல் தருக: ‘மலர்தல்’விடை: கூம்பல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: வானிலா – வாணிலாவிடை: வானத்துத் திங்கள் – ஒளி நிலா
- எதிர்ச்சொல் தருக: ‘கௌவை’விடை: இன்பம்
- ‘விற்றல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: வில்
- எதிர்ச்சொல் தருக: ‘ஈத்து’விடை: ஈயாது
- ‘ஏற்றால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: ஏல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
