வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் தருக: ‘ஈத்து’
சரியான விடை: (B) ஈயாது
விளக்கம்: ஈத்து என்பதற்குக் கொடுத்து (ஈந்து) என்பது பொருள்; அதன் எதிர்ச்சொல் கொடுக்காமல் என்னும் பொருள் தரும் ஈயாது. ஈதல் என்பது இல்லாதவர்க்குக் கொடுத்தலைக் குறிக்கும் சொல் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: ‘அஃகுதல்’விடை: பெருகுதல்
- எதிர்ச்சொல் தருக: ‘கௌவை’விடை: இன்பம்
- எதிர்ச்சொல் தருக: ‘மலர்தல்’விடை: கூம்பல்
- ‘கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி’ – இவ்வாறு கூறியவர்விடை: ஔவையார்
- எதிர்ச்சொல் தருக: ‘ஒருவுக’விடை: மருவுக
- உதடுகளைக் குவிப்பதால் தோன்றும் எழுத்துகள்விடை: உ, ஊ
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கன்னன் – கண்ணன்விடை: கர்ணன் – கிருட்டினன்
- ‘வழு’ எத்தனை வகைப்படும்?விடை: ஏழு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
