Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஒளியின் தளவிளைவு ஒளியின் எத்தன்மையை நிரூபிக்கிறது? / Polarization of light proves the ______ nature of light.

சரியான விடை: (D) குறுக்கலை / Transverse wave
விளக்கம்: நெட்டலைகளில் தளவிளைவு நிகழாது; ஒளியில் தளவிளைவு நிகழ்வதால் ஒளி குறுக்கலை என்பது நிரூபணமாகிறது. போலராய்டு கண்ணாடிகள் இவ்விளைவைப் பயன்படுத்துகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கண்ணாடித் தண்டினைப் பட்டுத் துணியால் தேய்க்கும்போது / When a glass rod is rubbed with a piece of silk clothவிடை: எலக்ட்ரான்கள் கண்ணாடியிலிருந்து பட்டிற்குச் செல்கின்றன / Electrons are transferred from glass to silk
  2. கீழ்க்கண்டவற்றுள் எது ஒடுக்கும் சர்க்கரை? / Which one of the following is a reducing sugar?விடை: ஃபிரக்டோஸ் / Fructose
  3. பின்வருவனவற்றில் உலர் மின்கலத்தில் இல்லாத வேதிப்பொருள் எது? / Which of the following materials is not present in a dry cell?விடை: KCl
  4. மின்கலத்தின் மின்னியக்கு விசையைத் துல்லியமாக அளக்க உதவும் சிறந்த கருவி / The best instrument for accurate measurement of the emf of a cell isவிடை: மின்னழுத்தமானி / Potentiometer
  5. தவறான கூற்றினைத் தேர்ந்தெடு. / Which of the following is a wrong statement?விடை: அணுக்கரு விசைகள் தற்சுழற்சியைச் சாராதவை / Nuclear forces are spin independent
  6. புறஊதாக் கதிர்வீச்சின் மிக வலிமையான மூலம் எது? / The most powerful source of ultraviolet radiation isவிடை: சூரியன் / Sun
  7. புறஊதாக் கதிர்வீச்சைக் கண்டறிய உதவுவது / Ultraviolet radiation is detected usingவிடை: ஒளிமின் விளைவு / Photoelectric effect
  8. எதிரொளிக்கப்பட்ட ஒளியினால் தோன்றும் நியூட்டன் வளையங்களின் மையம் / The centre of Newton's rings due to reflected light isவிடை: கருமை / Dark
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions