வினா விடை · புவியியல்
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவற்றின் சில பகுதிகளில் காணப்படும் மண் வகை / Which type of soil occurs in Andhra Pradesh, Tamil Nadu and parts of Bihar, Odisha, Uttar Pradesh and West Bengal?
சரியான விடை: (D) செம்மண் / Red soil
விளக்கம்: பழமையான படிக, உருமாறிய பாறைகள் சிதைந்து உருவான செம்மண்ணில் இரும்பு ஆக்சைடு மிகுதியால் சிவப்பு நிறம் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் அதிகப் பரப்பில் காணப்படுவது செம்மண்ணே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நேரடிச் சூரியக் கதிர்வீச்சை அளவிடப் பயன்படும் கருவி / The instrument used to measure direct solar radiation isவிடை: பைர்ஹீலியோமீட்டர் / Pyrheliometer
- நடுக்கடல் தீவுக்கு எடுத்துக்காட்டு / Which is an example of an oceanic island?விடை: காலபகோஸ் / Galapagos
- ஊசியிலைக் காட்டு மண்டலத்தின் சிறப்பு / The coniferous forest belt is characterised byவிடை: குறுகிய கோடையும், நீண்ட குளிர்காலமும் / Short summer and long winter
- நிலநடுக்கத்தின்போது நில அதிர்வு அலைகள் வந்தடையும் சரியான வரிசை / The correct order of arrival of seismic waves during an earthquake isவிடை: P அலைகள் – S அலைகள் – L அலைகள் / P waves – S waves – L waves
- யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் / The time taken by Uranus to complete one revolution around the Sun isவிடை: 84 ஆண்டுகள் / 84 years
- 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பாலின விகிதம் மிகக் குறைந்த மாநிலம் / As per Census 2011, which state has the lowest sex ratio in India?விடை: ஹரியானா / Haryana
- நர்மதை ஆற்று வடிநிலப் பகுதி கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் உள்ளது? / The basin area of the Narmada lies in which of the following states?விடை: மகாராஷ்டிரம் மற்றும் மத்தியப் பிரதேசம் / Maharashtra and Madhya Pradesh
- தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: அன்னபூர்ணா சிகரம் – காரகோரம் மலைத்தொடர் / Annapurna Peak – Karakoram Range
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
