வினா விடை · சுற்றுச்சூழல்
ஓர் ஆண்டில் புவிக்கு வரும் சூரிய ஆற்றலின் அளவு
சரியான விடை: (C) 5 × 10²⁰ கி.கலோரிகள்
விளக்கம்: புவிக்கு ஓர் ஆண்டில் வரும் சூரிய ஆற்றல் ஏறத்தாழ 5 × 10²⁰ கிலோ கலோரிகள் என மதிப்பிடப்படுகிறது. இதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பகுதியையே தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவாற்றலாக மாற்றுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வனப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1980
- பொருத்துக / Match the following:<br />a) ஆகாய விமானம் / Aircraft 1) நீர் மாசு / Water pollution<br />b) சிமெண்ட் தொழிற்சாலை / Cement industry 2) இரைச்சல் மாசு / Noise pollution<br...விடை: 2 4 1 3
- 'செயல்திட்டம் 21' (Agenda 21) என்பது ................... பற்றிய கோட்பாடு.விடை: இயற்கைச் சூழல் பாதுகாப்பு
- தவறாகப் பொருத்தப்பட்டிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: சூரிய ஆற்றல் – புதுப்பிக்க இயலாத ஆற்றல்
- 'உலக ஓசோன் தினம்' எப்போது கொண்டாடப்படுகிறது?விடை: செப்டம்பர் 16
- Pick out the one which is not correctly matchedவிடை: Solar energy – Non-renewable source of energy
- நிலக்கரியை எரிக்கும்போது அமில மழைக்குக் காரணமான வாயுவை உண்டாக்கும், நிலக்கரியில் கலந்துள்ள தனிமம்விடை: சல்பர்
- மண்புழுவைக் கொண்டு தயாரிக்கப்படும் மண்புழு உரம்விடை: தாவரக் கழிவுகள் மட்குவதை விரைவுபடுத்துகிறது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
