Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

'செயல்திட்டம் 21' (Agenda 21) என்பது ................... பற்றிய கோட்பாடு.

சரியான விடை: (C) இயற்கைச் சூழல் பாதுகாப்பு
விளக்கம்: செயல்திட்டம் 21 (Agenda 21) 1992-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்த வளர்ச்சிக்கான செயல்திட்டம் ஆகும். இதில் உள்ள '21' என்பது 21-ஆம் நூற்றாண்டைக் குறிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 'உலக ஓசோன் தினம்' எப்போது கொண்டாடப்படுகிறது?விடை: செப்டம்பர் 16
2. வனப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1980
3. நிலக்கரியை எரிக்கும்போது அமில மழைக்குக் காரணமான வாயுவை உண்டாக்கும், நிலக்கரியில் கலந்துள்ள தனிமம்விடை: சல்பர்
4. ஓர் ஆண்டில் புவிக்கு வரும் சூரிய ஆற்றலின் அளவுவிடை: 5 × 10²⁰ கி.கலோரிகள்
5. தமிழ்நாட்டில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படும் இடம்விடை: வேதாரண்யம்
6. பொருத்துக / Match the following:
a) ஆகாய விமானம் / Aircraft 1) நீர் மாசு / Water pollution
b) சிமெண்ட் தொழிற்சாலை / Cement industry 2) இரைச்சல் மாசு / Noise pollution<br...விடை: 2 4 1 3
7. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராயவும்.
I. அமில மழை மனிதச் செயல்பாடுகளால் ஏற்படுவதில்லை.
II. அமில மழை சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது.
III. அமில மழை மண்ணின் அமிலத்தன்மையை உயர்த...விடை: II, III, IV சரி
8. தவறாகப் பொருத்தப்பட்டிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: சூரிய ஆற்றல் – புதுப்பிக்க இயலாத ஆற்றல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions