Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

ஓர் ஓட்டுத் துண்டைக் கொடுத்து, அதைக்கொண்டு புதுமையாகச் செய்யக்கூடியவற்றைக் கூறச் சொல்லும் ஆக்கத்திறன் சோதனை எது?

சரியான விடை: (C) பயன் சோதனை
விளக்கம்: ஒரு பொருளைக் கொடுத்து அதன் புதுமையான பயன்களைக் கூறச் சொல்வது பயன் சோதனை (Uses Test) எனப்படும் ஆக்கத்திறன் சோதனை. இது விரிசிந்தனையின் சரளம், தனித்தன்மை ஆகியவற்றை அளவிடுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மூளைத்தாக்கு (Brainstorming) என்பதுடன் தொடர்புடையதுவிடை: ஆக்கத்திறன்
  2. தன் வினை (Self Activity), உண்டாக்கல் (Creativeness), மற்றும் சமுதாயப் பங்கேற்பு ஆகியவை கீழ்க்கண்ட ஒன்றின் அம்சங்களாகும்.விடை: கிண்டர்கார்டன்
  3. விரிசிந்தனையைத் தூண்டும் செயல் எது?விடை: இவை அனைத்தும்
  4. சைக்கோ அனாலிஸிஸ் என்ற துறையின் முன்னோடிவிடை: சிக்மண்ட் பிராய்டு
  5. முதல் WAIS (1955) அளவுகோலின் வாய்மொழி அளவுகோல் (Verbal Scale) கொண்டிருந்ததுவிடை: 6 சோதனைகள்
  6. மூளைத்தாக்கு அல்லது கருத்துப் பொழிவு (Brainstorming) முறையில் உள்ள விதிகள் மொத்தம்விடை: 4
  7. முயன்று தவறிக் கற்றல் எனும் கோட்பாட்டை முதலில் உணர்த்தியவர்விடை: தார்ண்டைக்
  8. மொழி, நரம்பு மண்டலம், நுண்ணறிவு ஆகிய ஆளுமைக் காரணிகள் முறையேவிடை: சமூக, உயிரியல், உளவியல் காரணிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions