வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
முதல் WAIS (1955) அளவுகோலின் வாய்மொழி அளவுகோல் (Verbal Scale) கொண்டிருந்தது
சரியான விடை: (A) 6 சோதனைகள்
விளக்கம்: 1955-ல் வெளியான முதல் WAIS-ன் வாய்மொழி அளவுகோலில் 6 சோதனைகளும், செயல் அளவுகோலில் 5 சோதனைகளும் இருந்தன. பின்னர் வந்த பதிப்புகளில் சோதனைகளின் எண்ணிக்கை மாறியுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முயன்று தவறிக் கற்றல் எனும் கோட்பாட்டை முதலில் உணர்த்தியவர்விடை: தார்ண்டைக்
- விரிசிந்தனையைத் தூண்டும் செயல் எது?விடை: இவை அனைத்தும்
- WAIS எனப்படுவதுவிடை: Wechsler’s Adult Intelligence Scale
- மூளைத்தாக்கு (Brainstorming) என்பதுடன் தொடர்புடையதுவிடை: ஆக்கத்திறன்
- மீத்திறன் (Gifted) குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு (IQ) பொதுவாகவிடை: 130-க்கு மேல்
- ஓர் ஓட்டுத் துண்டைக் கொடுத்து, அதைக்கொண்டு புதுமையாகச் செய்யக்கூடியவற்றைக் கூறச் சொல்லும் ஆக்கத்திறன் சோதனை எது?விடை: பயன் சோதனை
- நுண்ணறிவின் பல்காரணிக் கொள்கையை முன்மொழிந்தவர்விடை: தார்ண்டைக்
- தன் வினை (Self Activity), உண்டாக்கல் (Creativeness), மற்றும் சமுதாயப் பங்கேற்பு ஆகியவை கீழ்க்கண்ட ஒன்றின் அம்சங்களாகும்.விடை: கிண்டர்கார்டன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
