வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரே இடத்தில் தொடங்கி ஒரே திசையில் A, B, C என்பவர்கள் ஒரு செவ்வகப் பூங்காவைச் சுற்றி ஓடுகின்றனர். ஒரு முறை சுற்றி வர A 252 விநாடிகளும், B 308 விநாடிகளும், C 198 விநாடிகளும் எடுத்துக்கொள்கின்றனர். ஓடத் தொடங்கிய பிறகு அதே தொடக்கப் புள்ளியில் மூவரும் எவ்வளவு நேரத்திற்குப் பிறகு மீண்டும் சந்திப்பார்கள்?
சரியான விடை: (C) 46 நிமிடங்கள் 12 விநாடிகள்
விளக்கம்: மூவரும் மீண்டும் தொடக்கப் புள்ளியில் சந்திக்கும் நேரம் 252, 308, 198 ஆகியவற்றின் மீ.சி.ம. = 2772 விநாடிகள். இது 46 நிமிடங்கள் 12 விநாடிகள் (46 × 60 + 12 = 2772) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 15க்கும் 160க்கும் இடையில் 17ஆல் வகுபடும் ஆனால் 4ஆல் வகுபடாத எண்கள் எத்தனை உள்ளன? / How many numbers are there between 15 and 160 which are divisible by 17 but not by 4?விடை: 7
- A, B and C start at the same time from the same point in the same direction to run around a rectangular garden. A completes a round in 252 seconds, B in 308 seconds and C in 198 se...விடை: 46 minutes 12 seconds
- An article is sold for Rs. 240. If the profit is one-fifth of its cost price, then the cost price isவிடை: Rs. 200
- ரூ.414க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?விடை: ரூ.360
- ஒரு பொருள் ரூ.240க்கு விற்கப்படுகிறது. வாங்கும் விலையில் ஐந்தில் ஒரு பங்கு இலாபம் என்றால், அந்தப் பொருளின் வாங்கிய விலைவிடை: ரூ.200
- A table is sold for Rs. 414 at a profit of 15%. How much did it cost?விடை: Rs. 360
- [(2.3)³ − 0.027] ÷ [(2.3)² + 0.69 + 0.09] = x எனில் x-இன் மதிப்பு காண்க. / Find the value of x: [(2.3)³ − 0.027] ÷ [(2.3)² + 0.69 + 0.09] = xவிடை: 2.0
- A=1 மற்றும் LATE=38; எனில் REBUT = ? <br />If A=1 and LATE = 38; What is REBUT = ?விடை: 66
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
