வினா விடை · பொதுத் தமிழ்
ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் குறிப்பிடவும்: 'தா'
சரியான விடை: (D) கொடு
விளக்கம்: 'தா' என்ற ஓரெழுத்து ஒருமொழி 'கொடு' என்னும் ஏவற்பொருள் தருகிறது. 'கை', 'பூ', 'ஈ' போன்றவையும் ஓரெழுத்து ஒருமொழிகளே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெண்களின் பருவங்களை வரிசைப்படுத்துக:விடை: பேதை, மங்கை, அரிவை, பேரிளம்பெண்
- 'பந்தயம் வைத்துப் பாடுபவர்' என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: ஒட்டக்கூத்தர்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: விலை – விளை – விழைவிடை: மதிப்பு உற்பத்தி விருப்பம்
- 'குற்றாலக் குறவஞ்சி' பாடிய திரிகூடராசப்பக் கவிராயர் வாழ்ந்த காலம்விடை: கி.பி. 18ஆம் நூற்றாண்டு
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: தால்
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'து'விடை: உணவு
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: பொலி – பொளி – பொழிவிடை: அழகு கொத்து ஊற்று
- 'ஞானத்தச்சன் நாடகம்' என்ற நூலை எழுதியவர்விடை: வேதநாயக சாஸ்திரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
