வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: பொலி – பொளி – பொழி
சரியான விடை: (A) அழகு கொத்து ஊற்று
விளக்கம்: பொலி என்பது அழகு, செழிப்பு; பொளி என்பது கொத்துதல், செதுக்குதல்; பொழி என்பது ஊற்றுதல். ல, ள, ழ ஒலி வேறுபாடு பொருளை மாற்றுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூல்விடை: குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: தால்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: ஒவ்வொரு பூவும் சொல்கிறது
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: விலை – விளை – விழைவிடை: மதிப்பு உற்பத்தி விருப்பம்
- சிற்றிலக்கியங்கள் 96 வகை என்று தம் அகராதியில் குறிப்பிட்டவர்விடை: வீரமாமுனிவர்
- பெண்களின் பருவங்களை வரிசைப்படுத்துக:விடை: பேதை, மங்கை, அரிவை, பேரிளம்பெண்
- 'உம்பரர் பதி' என்று அழைக்கப்படுபவர்விடை: இந்திரன்
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் குறிப்பிடவும்: 'தா'விடை: கொடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
