Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: ‘சே’

சரியான விடை: (B) காளை
விளக்கம்: 'சே' என்னும் ஓரெழுத்து ஒருமொழி காளை (எருது) என்னும் பொருள் தரும். சிவப்பு என்ற பொருளும் இதற்கு உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: ‘சா’விடை: சாதல்
  2. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: கழுதை, காகம், சேவல், தேனீ
  3. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: செரு – செறுவிடை: போர் – வயல்
  4. ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: ‘தூ’விடை: வெண்மை
  5. ‘நவில்தொறும் நூல்நயம் போலும்’ என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: பண்புடையோர் தொடர்பு
  6. எழுத்து, சொல் ஆகிய இரண்டு இலக்கணங்களை மட்டும் கூறும் ‘இரண்டிலக்கண நூல்’ எது?விடை: நன்னூல்
  7. ‘ஞாயிற்றைக் கைமறைப்பார் இல்’ என்ற <br />உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: உலகில் நடைபெறாத செயல்
  8. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “கம்பர், வள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோர் இயற்கையைப் போற்றினர்.”விடை: தனி வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions