வினா விடை · பொதுத் தமிழ்
ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: ‘சா’
சரியான விடை: (B) சாதல்
விளக்கம்: 'சா' என்னும் ஓரெழுத்து ஒருமொழி சாதல் (இறத்தல்) என்னும் பொருள் தரும். நன்னூல் ஓரெழுத்து ஒருமொழிகள் நாற்பத்திரண்டு எனக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: செரு – செறுவிடை: போர் – வயல்
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: ‘சே’விடை: காளை
- ‘நவில்தொறும் நூல்நயம் போலும்’ என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: பண்புடையோர் தொடர்பு
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: கழுதை, காகம், சேவல், தேனீ
- ‘ஞாயிற்றைக் கைமறைப்பார் இல்’ என்ற <br />உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: உலகில் நடைபெறாத செயல்
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: ‘தூ’விடை: வெண்மை
- ‘மேற்கு’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: இடப்பெயர்
- எழுத்து, சொல் ஆகிய இரண்டு இலக்கணங்களை மட்டும் கூறும் ‘இரண்டிலக்கண நூல்’ எது?விடை: நன்னூல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
