வினா விடை · TET – கணிதம்
ஒரு டிரான்சிஸ்டரின் குறித்த விலை ₹650. அது ₹572-க்கு விற்கப்பட்டால் தள்ளுபடி சதவீதம் யாது?
சரியான விடை: (D) 12
விளக்கம்: தள்ளுபடி = 650 − 572 = ₹78; தள்ளுபடி சதவீதம் = 78 × 100 / 650 = 12%. தள்ளுபடி சதவீதம் குறித்த விலையின் மீது கணக்கிடப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ₹1,00,000-க்கு ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கான தனிவட்டி யாது?விடை: ₹36,000
- ₹4500-ஐ A, B, C ஆகியோர் 2 : 3 : 4 என்ற விகிதத்தில் பங்கிட்டுக்கொண்டால் C-யின் பங்குத் தொகை யாது?விடை: ₹2000
- A மற்றும் B-யின் வயதுகளின் கூடுதல் 72 ஆண்டுகள். B-யின் வயது A-யின் வயதின் இருமடங்கைவிட 6 ஆண்டுகள் அதிகம் எனில், B-யின் வயது யாது?விடை: 50
- 20 பொருட்களின் அடக்க விலை 15 பொருட்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப சதவீதம் யாது?விடை: 33 1/3
- 2 மீ 40 செ.மீ நீளமுள்ள கம்பியிலிருந்து 12 செ.மீ நீளமுள்ள எத்தனை துண்டுகள் வெட்டலாம்?விடை: 20
- இரு எண்களின் விகிதம் 3 : 4, அவற்றின் மீ.சி.ம. 180 எனில் முதல் எண் யாது?விடை: 45
- 5³ × (2 × 3)²-இன் மதிப்புவிடை: 4500
- ஒரு தேர்வில் 42% மாணவர்கள் இந்தியிலும் 52% மாணவர்கள் ஆங்கிலத்திலும் தோல்வியடைந்தனர்; 17% மாணவர்கள் இரண்டிலும் தோல்வியடைந்தனர் எனில், இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை சதவீதம்?விடை: 23%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
