Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

2 மீ 40 செ.மீ நீளமுள்ள கம்பியிலிருந்து 12 செ.மீ நீளமுள்ள எத்தனை துண்டுகள் வெட்டலாம்?

சரியான விடை: (C) 20
விளக்கம்: 2 மீ 40 செ.மீ = 240 செ.மீ; 240 ÷ 12 = 20 துண்டுகள். 1 மீட்டர் = 100 செ.மீ என்பதை நினைவில் கொள்க.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 5³ × (2 × 3)²-இன் மதிப்புவிடை: 4500
  2. A மற்றும் B-யின் வயதுகளின் கூடுதல் 72 ஆண்டுகள். B-யின் வயது A-யின் வயதின் இருமடங்கைவிட 6 ஆண்டுகள் அதிகம் எனில், B-யின் வயது யாது?விடை: 50
  3. 5% தள்ளுபடிக்குப் பிறகு ஒருவர் ஒரு பொருளை ₹2850-க்கு வாங்குகிறார் எனில், அப்பொருளின் குறித்த விலை என்ன?விடை: ₹3000
  4. ₹1,00,000-க்கு ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கான தனிவட்டி யாது?விடை: ₹36,000
  5. ஒரு இடைத்தரகருக்கு ½% தரகு (கமிஷன்) வழங்கப்படுகிறது. அவர் ₹500 தரகு பெறுகிறார் எனில், அவர் விற்ற இடத்தின் மதிப்பு யாது?விடை: ₹1,00,000
  6. ஒரு டிரான்சிஸ்டரின் குறித்த விலை ₹650. அது ₹572-க்கு விற்கப்பட்டால் தள்ளுபடி சதவீதம் யாது?விடை: 12
  7. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 1 : 3 : 5 என்ற விகிதத்தில் உள்ளன எனில், மிகப் பெரிய கோணத்தின் அளவு யாது?விடை: 100°
  8. ₹4500-ஐ A, B, C ஆகியோர் 2 : 3 : 4 என்ற விகிதத்தில் பங்கிட்டுக்கொண்டால் C-யின் பங்குத் தொகை யாது?விடை: ₹2000
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions