Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

‘ஒரு ஜீன் – ஒரு நொதி’ கோட்பாட்டை அறிவித்தவர்கள் யார்?

சரியான விடை: (B) பீடில் மற்றும் டாட்டம் (1941)
விளக்கம்: நியூரோஸ்போரா என்ற பூஞ்சையில் ஆய்வு செய்த பீடில் மற்றும் டாட்டம் 1941-இல் ஒரு ஜீன் – ஒரு நொதி கோட்பாட்டை வெளியிட்டனர். இதற்காக அவர்களுக்கு 1958-இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. யூகேரியோட் குரோமோசோமில் DNA சுற்றிக்கொண்டு நியூக்ளியோசோம்களை உருவாக்க உதவும் கார (basic) புரதங்கள் எவை?விடை: ஹிஸ்டோன்கள்
  2. எலைசா (ELISA) சோதனை எந்த நோயைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது?விடை: பெறப்பட்ட நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைபாட்டு நோய்த்தொகுப்பு (எய்ட்ஸ்)
  3. நரம்பணுவில் செய்திகள் பெறப்படும் இடம்விடை: டென்ட்ரைட்
  4. ஹிருடின் எனப்படும் இரத்த உறைதல் எதிர்ப்புப் பொருளைச் சுரக்கும் உயிரினம் எது?விடை: அட்டை (லீச்)
  5. ஒரு குரோமோசோமின் இறுதி முனைப் பகுதிவிடை: டீலோமியர்
  6. வளர்ப்பு முத்துகளுக்குக் கருமை நிறம் ஊட்ட அவை எந்தக் கரைசலில் மூழ்க வைக்கப்படுகின்றன?விடை: வெள்ளி நைட்ரேட் கரைசல்
  7. பாக்டீரியாவில் உருமாற்றச் சோதனைகளை (Transformation) நடத்தியவர்விடை: கிரிஃபித்
  8. பறவைகளில் ஒலியை உண்டாக்கும் சிறப்பு உறுப்பு எது?விடை: சிரிங்ஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions