வினா விடை · அறிவியல்
ஒரு குரோமோசோமின் இறுதி முனைப் பகுதி
சரியான விடை: (D) டீலோமியர்
விளக்கம்: குரோமோசோமின் இரு முனைப் பகுதிகளும் டீலோமியர்கள் எனப்படும்; இவை குரோமோசோம் முனைகள் சிதைவதையும் பிற குரோமோசோம்களுடன் ஒட்டிக்கொள்வதையும் தடுக்கின்றன. குரோமோசோமின் இரு குரோமாட்டிட்களையும் இணைக்கும் முதன்மைச் சுருக்கப் பகுதி சென்ட்ரோமியர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாக்டீரியாவில் உருமாற்றச் சோதனைகளை (Transformation) நடத்தியவர்விடை: கிரிஃபித்
- நரம்பணுவில் செய்திகள் பெறப்படும் இடம்விடை: டென்ட்ரைட்
- புற்றுக் கட்டி வளர்வதை மட்டுப்படுத்தும் ஜீன்கள்விடை: ஆன்டி ஆன்கோ ஜீன்கள்
- யூகேரியோட் குரோமோசோமில் DNA சுற்றிக்கொண்டு நியூக்ளியோசோம்களை உருவாக்க உதவும் கார (basic) புரதங்கள் எவை?விடை: ஹிஸ்டோன்கள்
- ரெட்ரோ வைரஸின் மரபுப் பொருள்விடை: ஆர்.என்.ஏ.
- ‘ஒரு ஜீன் – ஒரு நொதி’ கோட்பாட்டை அறிவித்தவர்கள் யார்?விடை: பீடில் மற்றும் டாட்டம் (1941)
- பாக்டீரியாவில் எதிர் உயிரி (Antibiotic) எதிர்ப்புத் திறனுக்கான ஜீன்கள் பெரும்பாலும் அமைந்துள்ள இடம்விடை: பிளாஸ்மிட்
- எலைசா (ELISA) சோதனை எந்த நோயைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது?விடை: பெறப்பட்ட நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைபாட்டு நோய்த்தொகுப்பு (எய்ட்ஸ்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
