Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஒரு கலப்புயிரியை அதன் ஏதேனும் ஒரு பெற்றோருடன் (ஓங்கு தன்மை அல்லது ஒடுங்கு தன்மை உடைய) கலப்பு செய்வதன் பெயர் / A cross between a hybrid and either of its parents (dominant or recessive) is called

சரியான விடை: (B) பிற்கலப்பு / Back cross
விளக்கம்: முதல் தலைமுறைக் கலப்புயிரியை அதன் ஏதேனும் ஒரு பெற்றோருடன் கலப்பது பிற்கலப்பு (Back cross) எனப்படும். ஒடுங்கு பண்புப் பெற்றோருடன் மட்டும் செய்யும் பிற்கலப்பு சோதனைக் கலப்பு (Test cross) ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கிளைகோஜன் துகள்களைச் சிதைத்து, கரையும் குளுக்கோசை இரத்தத்தில் சேர்ப்பதன் மூலம் இரத்தச் சர்க்கரை அளவை அதிகரிப்பது / Which of the following is responsible for an increase in blood su...விடை: குளுகாகான்/Glucagon
  2. ஹைட்ரஜனின் நிறமாலை வரிகளின் நுண் அமைப்பை விளக்கியது / The fine structure of spectral lines of hydrogen was explained byவிடை: சோமர்பீல்டு அணு மாதிரி / Sommerfeld atom model
  3. கீழ்க்கண்டவற்றுள் எது ஆக்டினைடு அல்ல? / Which of the following is not an actinide?விடை: டெர்பியம் / Terbium
  4. ஒரு மின்பகுளிக் கரைசலின் மின்கடத்துத் திறனுக்குக் காரணம் / The conductivity of an electrolyte solution is due toவிடை: கரைசலில் தன்னிச்சையாக நகரும் அயனிகள் / Free movement of ions in the solution
  5. வெண்கலம் எப்பொருள்களின் உலோகக் கலவை? / Bronze is an alloy ofவிடை: செம்பு + வெள்ளீயம் / Copper + Tin
  6. பிரிகை நிலை, பிரிகை ஊடகம் ஆகிய இரண்டும் திரவ நிலையில் உள்ள கூழ்ம அமைப்பின் பெயர் / The colloidal system in which the dispersed phase and dispersion medium are both liquids is known...விடை: பால்மம்/an emulsion
  7. ஒரு சைக்ளோட்ரான் எதை முடுக்கமடையச் செய்யாது? / A cyclotron cannot accelerateவிடை: நியூட்ரான் / Neutron
  8. அணுக்கதிர் வீழ்ச்சியிலுள்ள கதிரியக்க அயோடினால் (I-131) அதிகம் பாதிக்கப்படும் சுரப்பி எது? / Which gland is most affected by radioactive iodine (I-131) from nuclear fallout?விடை: தைராய்டு / Thyroid
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions