வினா விடை · அறிவியல்
வெண்கலம் எப்பொருள்களின் உலோகக் கலவை? / Bronze is an alloy of
சரியான விடை: (B) செம்பு + வெள்ளீயம் / Copper + Tin
விளக்கம்: வெண்கலம் செம்பும் வெள்ளீயமும் கலந்த உலோகக் கலவை ஆகும். செம்பும் துத்தநாகமும் கலந்தது பித்தளை; இரும்பும் கார்பனும் கலந்தது எஃகு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு சைக்ளோட்ரான் எதை முடுக்கமடையச் செய்யாது? / A cyclotron cannot accelerateவிடை: நியூட்ரான் / Neutron
- கீழ்க்கண்டவற்றுள் எது ஆக்டினைடு அல்ல? / Which of the following is not an actinide?விடை: டெர்பியம் / Terbium
- ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களின் சிறப்பு / Gymnosperms are the plants whichவிடை: கூம்புகளில் விதைகளை உருவாக்கும் / Produce seeds in cones
- கிளைகோஜன் துகள்களைச் சிதைத்து, கரையும் குளுக்கோசை இரத்தத்தில் சேர்ப்பதன் மூலம் இரத்தச் சர்க்கரை அளவை அதிகரிப்பது / Which of the following is responsible for an increase in blood su...விடை: குளுகாகான்/Glucagon
- ஆண் புறத்தோற்றம் கொண்ட கிளைன்ஃபெல்டர் நோய்க்குறி உள்ளவர்களில் காணப்படும் குரோமோசோம் அமைப்பு / Klinefelter syndrome individuals are phenotypically males with the chromosomal complem...விடை: XXY
- ஒரு கலப்புயிரியை அதன் ஏதேனும் ஒரு பெற்றோருடன் (ஓங்கு தன்மை அல்லது ஒடுங்கு தன்மை உடைய) கலப்பு செய்வதன் பெயர் / A cross between a hybrid and either of its parents (dominant or recess...விடை: பிற்கலப்பு / Back cross
- மனிதக் குடலில் வாழும் கொக்கிப் புழுவினால் ஏற்படும் நோய் / Hookworm, a parasite in the intestine of man, causesவிடை: அன்சைக்ளோஸ்டோமியாசிஸ் / Ancylostomiasis
- ஹைட்ரஜனின் நிறமாலை வரிகளின் நுண் அமைப்பை விளக்கியது / The fine structure of spectral lines of hydrogen was explained byவிடை: சோமர்பீல்டு அணு மாதிரி / Sommerfeld atom model
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
