வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றின் விகிதம் 7 : 4 : 3; அதன் மொத்தப் புறப்பரப்பு 1098 செ.மீ² எனில், அதன் கன அளவு
சரியான விடை: (B) 2268 செ.மீ³
விளக்கம்: நீளம், அகலம், உயரம் = 7k, 4k, 3k எனில் மொத்தப் பரப்பு 2(28k² + 12k² + 21k²) = 122k² = 1098, எனவே k = 3. கன அளவு 21 × 12 × 9 = 2268 செ.மீ³ ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு சதுரமும் ஒரு சமபக்க முக்கோணமும் சம அளவு சுற்றளவைக் கொண்டுள்ளன. சதுரத்தின் மூலைவிட்டம் 12√2 செ.மீ. எனில், முக்கோணத்தின் பரப்பு (செ.மீ²-ல்)விடை: 64√3
- ஒரு கூம்பின் உயரமும் விட்டமும் 100% அதிகரிக்கப்படுகின்றன எனில், புதிய பெரிய கூம்பின் கன அளவு தொடக்கக் கூம்பின் கன அளவைப் போலவிடை: 8 மடங்காகும்
- ஒரு கூம்பின் ஆரமும் உயரமும் 20% அதிகரிக்கப்படும்போது, அதன் கன அளவு அதிகரிக்கும் சதவீதம்விடை: 72.8%
- ஒரு நாற்கர வடிவ வயலின் பரப்பு 486 ச.மீ. அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 36 மீ; அம்மூலைவிட்டத்தின் மீது எதிர் உச்சிகளிலிருந்து வரையப்பட்ட குத்துயரங்கள் 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன எ...விடை: 12 மீ, 15 மீ
- ஒருவர் கிழக்குத் திசையில் 10 மீட்டர் நடந்து, பின்னர் வடக்குத் திசைக்குத் திரும்பி 24 மீட்டர் செல்கிறார் எனில், புறப்பட்ட இடத்திலிருந்து அவர் தற்போது இருக்கும் இடம் வரையிலான நேர்த்...விடை: 26 மீ
- உட்கோணங்களின் கூடுதல் 360° உள்ள பலகோணம் / The polygon whose sum of interior angles is 360° isவிடை: நாற்கரம் / Quadrilateral
- ஒரு வகுப்பிலுள்ள 54 மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.60 கொடுத்துப் பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்கத் திட்டமிடுகின்றனர். இவர்களில் 9 மாணவர்களால் ரூ.60 வழங்க இயலவில்லை எனில், திட்டத்...விடை: ரூ.12
- ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 3 : 4 : 6 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் சுற்றளவு 52 செ.மீ எனில் மிகச்சிறிய பக்கத்தின் நீளம் / The sides of a triangle are in the ratio 3 : 4 : 6. If the...விடை: 12 செ.மீ / 12 cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
