Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு சதுரமும் ஒரு சமபக்க முக்கோணமும் சம அளவு சுற்றளவைக் கொண்டுள்ளன. சதுரத்தின் மூலைவிட்டம் 12√2 செ.மீ. எனில், முக்கோணத்தின் பரப்பு (செ.மீ²-ல்)

சரியான விடை: (D) 64√3
விளக்கம்: மூலைவிட்டம் 12√2 செ.மீ. எனில் சதுரத்தின் பக்கம் 12 செ.மீ., சுற்றளவு 48 செ.மீ.; அதே சுற்றளவுள்ள சமபக்க முக்கோணத்தின் பக்கம் 16 செ.மீ. அதன் பரப்பு (√3/4) × 16² = 64√3 செ.மீ² ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு கூம்பின் ஆரமும் உயரமும் 20% அதிகரிக்கப்படும்போது, அதன் கன அளவு அதிகரிக்கும் சதவீதம்விடை: 72.8%
  2. ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றின் விகிதம் 7 : 4 : 3; அதன் மொத்தப் புறப்பரப்பு 1098 செ.மீ² எனில், அதன் கன அளவுவிடை: 2268 செ.மீ³
  3. ஒருவர் கிழக்குத் திசையில் 10 மீட்டர் நடந்து, பின்னர் வடக்குத் திசைக்குத் திரும்பி 24 மீட்டர் செல்கிறார் எனில், புறப்பட்ட இடத்திலிருந்து அவர் தற்போது இருக்கும் இடம் வரையிலான நேர்த்...விடை: 26 மீ
  4. ஒரு கூம்பின் உயரமும் விட்டமும் 100% அதிகரிக்கப்படுகின்றன எனில், புதிய பெரிய கூம்பின் கன அளவு தொடக்கக் கூம்பின் கன அளவைப் போலவிடை: 8 மடங்காகும்
  5. ஒரு வகுப்பிலுள்ள 54 மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.60 கொடுத்துப் பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்கத் திட்டமிடுகின்றனர். இவர்களில் 9 மாணவர்களால் ரூ.60 வழங்க இயலவில்லை எனில், திட்டத்...விடை: ரூ.12
  6. ஒரு நாற்கர வடிவ வயலின் பரப்பு 486 ச.மீ. அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 36 மீ; அம்மூலைவிட்டத்தின் மீது எதிர் உச்சிகளிலிருந்து வரையப்பட்ட குத்துயரங்கள் 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன எ...விடை: 12 மீ, 15 மீ
  7. (x² − x + 1)/(x² + x + 1) = 2/3 எனில் x + 1/x ன் மதிப்பு யாது?விடை: 5
  8. உட்கோணங்களின் கூடுதல் 360° உள்ள பலகோணம் / The polygon whose sum of interior angles is 360° isவிடை: நாற்கரம் / Quadrilateral
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions