Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு கனசதுரத்தின் மொத்தப் புறப்பரப்பு 150 ச.செ.மீ எனில் அதன் கனஅளவு என்ன? / The total surface area of a cube is 150 sq.cm. What is its volume?

சரியான விடை: (D) 125 க.செ.மீ / 125 cu.cm
விளக்கம்: கனசதுரத்தின் மொத்தப் பரப்பு 6a² = 150 என்பதால் a² = 25, a = 5 செ.மீ. கனஅளவு = a³ = 125 க.செ.மீ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு தந்தை தன் ஐந்து மகன்களுக்கு மூத்தவரிலிருந்து முறையே ₹145, ₹100, ₹64, ₹37, ? என்ற அமைப்பில் பணம் கொடுக்கிறார் எனில், கடைசி மகனுக்கு எவ்வளவு கொடுத்திருப்பார்? / A father gives hi...விடை: ₹19 / Rs.19
  2. The ratio of the present ages of a father and his son is 6 : 1. After 5 years the ratio will become 7 : 2. What is the present age of the son?விடை: 5 years
  3. I am facing East. I turn 100° in the clockwise direction and then 145° in the anticlockwise direction. Which direction am I facing now?விடை: North – East
  4. ஒரு வேலையைத் தனித்தனியே முடிக்க A, B, C ஆகியோருக்கு முறையே 12, 6, 3 நாள்கள் ஆகும். A, B இருவரும் வேலையைத் தொடங்கி, மறுநாள் முதல் C யும் அவர்களுடன் சேர்ந்தால் வேலை முழுமையாக முடிய ஆ...விடை: 2 2/7
  5. இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1:2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2:1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்<br />The ratios of the respective heights and the...விடை: 2:1
  6. 7 செ.மீ. ஆரமுள்ள ஒரு வட்ட வடிவப் பகுதியைச் சுற்றி வெளிப்புறம் 7 செ.மீ. அகலத்தில் பாதை உள்ளது எனில் பாதையின் பரப்பு? (π = 22/7)விடை: 462 ச.செ.மீ.
  7. ₹8000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வேறுபாடு காண்க. / Find the difference between compound interest and sim...விடை: ₹80
  8. ஒரு பள்ளியில் மாணவர், மாணவியரின் விகிதம் 2 : 3. மாணவர்கள் 20%, மாணவியர் 10% கூடுதலாகச் சேர்க்கப்பட்டால் கிடைக்கும் புதிய விகிதம்?விடை: எதுவுமில்லை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions