Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு கிரிக்கெட் வீரர் பத்து ஆட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சராசரி பெற்றுள்ளார். 11-ஆவது ஆட்டத்தில் 108 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் தன் சராசரியை 6 ஓட்டங்கள் உயர்த்தினார் எனில், அவருடைய புதிய சராசரி என்ன? / A cricketer has a certain average for 10 innings. In the 11th innings he scored 108 runs, thereby increasing his average by 6 runs. His new average is

சரியான விடை: (A) 48
விளக்கம்: பழைய சராசரி x எனில் 10x + 108 = 11(x + 6); x = 42. எனவே புதிய சராசரி 42 + 6 = 48 ஓட்டங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 85 மீ நீளமும் 45 மீ அகலமும் கொண்ட சுவருக்கு ஒரு ச.மீ.க்கு ₹8.80 வீதம் வண்ணம் தீட்ட ஆகும் மொத்தச் செலவு / The cost of painting a wall of length 85 m and breadth 45 m at ₹8.80 per sq...விடை: ₹33,660
  2. ‘இராமானுஜன் எண்’ என்பது?விடை: 1729
  3. ஒரு சதுரத்தின் மூலைவிட்டத்தின் நீளம் 5√2 செ.மீ. எனில் அதன் பக்க அளவு / The diagonal of a square is 5√2 cm. Its side isவிடை: 5 செ.மீ. / 5 cm
  4. 6700லிருந்து மிகக் குறைந்தபட்சமாக எந்த எண்ணைக் கழித்தால் அது சரியாக 9ஆல் வகுபடும் / The least number which must be subtracted from 6700 to make it exactly divisible by 9 isவிடை: 4
  5. ஆண்டுக்கு 6 2/3% தனிவட்டி வீதத்தில் ₹6,000 கடன் வாங்கினால், 1 ஆண்டு 6 மாதத்தில் கடனை அடைக்க எவ்வளவு தொகை திருப்பிச் செலுத்த வேண்டும்? / What amount should be repaid to clear a loan...விடை: ₹6,600
  6. TAMIL என்பது VCMKN மற்றும் HINDI என்பது JKNFK எனில் ODISA என்பது <br />If TAMIL is VCMKN and HINDI is JKNFK then ODISA isவிடை: QFIUC
  7. இரு எண்களின் கூடுதல் 20; அவற்றின் பெருக்கல் பலன் 96. அவ்விரு எண்களின் மீப்பெரு பொது வகுத்தி / The sum of two numbers is 20 and their product is 96. Their HCF isவிடை: 4
  8. பின்வரும் தொடரில் தவறான எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 22, 33, 66, 99, 198, 279, 594 / Find the wrong number in the sequence: 22, 33, 66, 99, 198, 279, 594விடை: 279
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions