வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
பின்வரும் தொடரில் தவறான எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 22, 33, 66, 99, 198, 279, 594 / Find the wrong number in the sequence: 22, 33, 66, 99, 198, 279, 594
சரியான விடை: (C) 279
விளக்கம்: தொடர் 11 × (2, 3, 6, 9, 18, 27, 54) என அமைந்துள்ளது; பெருக்கிகள் மாறி மாறி ×1.5, ×2 ஆகப் பெருகுகின்றன. எனவே 11 × 27 = 297 வர வேண்டிய இடத்தில் உள்ள 279 தவறான எண்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு நிறுவனம் ₹75 கோடி மொத்த இலாபம் ஈட்டியது. அதில் ₹15 கோடி வரியாக அரசுக்குச் செலுத்தியது; பங்குதாரர்களுக்கு ₹45 கோடி இலாப ஈவு வழங்கியது. நிறுத்தி வைக்கப்பட்ட இலாபத்தின் சதவீதம் /...விடை: 20%
- இரு எண்களின் கூடுதல் 20; அவற்றின் பெருக்கல் பலன் 96. அவ்விரு எண்களின் மீப்பெரு பொது வகுத்தி / The sum of two numbers is 20 and their product is 96. Their HCF isவிடை: 4
- ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 1/2 : 1/3 : 1/4; அதன் சுற்றளவு 104 செ.மீ. எனில், மிக நீளமான பக்கத்தின் அளவு என்ன? / The sides of a triangle are in the ratio 1/2 : 1/3 : 1/4 a...விடை: 48 செ.மீ. / 48 cm
- TAMIL என்பது VCMKN மற்றும் HINDI என்பது JKNFK எனில் ODISA என்பது <br />If TAMIL is VCMKN and HINDI is JKNFK then ODISA isவிடை: QFIUC
- ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செமீ². அதன் இணைப் பக்கங்களில் ஒன்று 8 செமீ, உயரம் 5.6 செமீ எனில், மற்றோர் இணைப் பக்கத்தின் நீளம் என்ன? / The area of a trapezium is 33.32 cm². One of i...விடை: 3.9 செமீ / 3.9 cm
- ஆண்டுக்கு 6 2/3% தனிவட்டி வீதத்தில் ₹6,000 கடன் வாங்கினால், 1 ஆண்டு 6 மாதத்தில் கடனை அடைக்க எவ்வளவு தொகை திருப்பிச் செலுத்த வேண்டும்? / What amount should be repaid to clear a loan...விடை: ₹6,600
- ஈஸ்வரி ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ரூ.350-ஐ ஓர் அஞ்சலகத் தொடர் வைப்புக் கணக்கில் 6 ஆண்டுகளுக்குச் செலுத்தி வந்தாள். முடிவில் அவள் ரூ.32,865 பெற்றாள் எனில், வட்டி வீதம் என்ன? / Eas...விடை: 10%
- 6700லிருந்து மிகக் குறைந்தபட்சமாக எந்த எண்ணைக் கழித்தால் அது சரியாக 9ஆல் வகுபடும் / The least number which must be subtracted from 6700 to make it exactly divisible by 9 isவிடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
