வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு கோளத்தின் வளைபரப்பும் கனஅளவும் எண் அளவில் சமம் எனில் அதன் ஆரம் என்ன? / If the surface area and volume of a sphere are numerically equal, what is its radius?
சரியான விடை: (A) 3 அலகுகள் / 3 units
விளக்கம்: வளைபரப்பு 4πr², கனஅளவு 4/3 πr³; இரண்டும் சமம் எனில் 4πr² = 4/3 πr³ என்பதால் r = 3 அலகுகள். கோளத்தின் வளைபரப்பும் மொத்தப் பரப்பும் ஒன்றே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- x இன் 2% = 40 எனில், (x + 50) இன் 2% = ? / If 2% of x is 40, then 2% of (x + 50) = ?விடை: 41
- ஒருவர் ரூ.10,000-இல் ஒரு பகுதியை ஒரு வங்கியில் 8% வட்டி வீதத்திலும், மீதியை மற்றொரு வங்கியில் 10% வட்டி வீதத்திலும் கடனாகப் பெறுகிறார். ஓராண்டுக்கு மொத்தமாக ரூ.950 வட்டி செலுத்துகி...விடை: ரூ.2,500 / Rs. 2,500
- TAMIL என்பது VCMKN மற்றும் HINDI என்பது JKNFK எனில் ODISA என்பது <br />If TAMIL is coded as VCMKN and HINDI is coded as JKNFK, then ODISA is coded asவிடை: QFIUC
- ரூ.12,000 கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது எனில், 20 ஆண்டுகள் கழித்து அத்தொகை எவ்வளவு? / A sum of Rs. 12,000 doubles itself in 5 years at compound interest. Find the a...விடை: ரூ.1,92,000 / Rs. 1,92,000
- A, B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் முடிப்பர். B மட்டும் அவ்வேலையை 20 நாட்களில் முடிப்பார். A மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? / A and B together can do a...விடை: 20 நாட்கள் / 20 days
- குமார் கிழக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து தென்மேற்காக திரும்பி மீண்டும் 8 கி.மீ. நடந்து பின்பு வடமேற்காக திரும்பி 8கி.மீ. நடந்தார் எனில் தற்பொழுது குமார் தொடங்கிய புள்ளியிலிருந்து எந்த...விடை: மேற்கு/West
- x = 6 − √35 எனில், x² + 1/x² இன் மதிப்பு என்ன? / If x = 6 − √35, what is the value of x² + 1/x²?விடை: 142
- ஒரு பிரிவு இடைவெளியின் கீழ் மற்றும் மேல் எல்லைகள் முறையே 10 மற்றும் 40 எனில், அதன் நடுமதிப்பு என்ன? / If the lower and upper limits of a class are 10 and 40 respectively, the mid-p...விடை: 25.0
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
