Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒருவர் ரூ.10,000-இல் ஒரு பகுதியை ஒரு வங்கியில் 8% வட்டி வீதத்திலும், மீதியை மற்றொரு வங்கியில் 10% வட்டி வீதத்திலும் கடனாகப் பெறுகிறார். ஓராண்டுக்கு மொத்தமாக ரூ.950 வட்டி செலுத்துகிறார் எனில், முதல் வங்கியில் பெற்ற கடன் தொகை எவ்வளவு? / A man borrowed Rs. 10,000 from two banks at 8% and 10% interest respectively. If he paid a total interest of Rs. 950 for one year, how much did he borrow from the first bank?

சரியான விடை: (B) ரூ.2,500 / Rs. 2,500
விளக்கம்: முதல் வங்கியில் x ரூபாய் எனில் 0.08x + 0.10(10000 − x) = 950; எனவே 1000 − 0.02x = 950, x = 2500. இரண்டாம் வங்கியில் பெற்ற தொகை ரூ.7,500.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு கோளத்தின் வளைபரப்பும் கனஅளவும் எண் அளவில் சமம் எனில் அதன் ஆரம் என்ன? / If the surface area and volume of a sphere are numerically equal, what is its radius?விடை: 3 அலகுகள் / 3 units
  2. ரூ.12,000 கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது எனில், 20 ஆண்டுகள் கழித்து அத்தொகை எவ்வளவு? / A sum of Rs. 12,000 doubles itself in 5 years at compound interest. Find the a...விடை: ரூ.1,92,000 / Rs. 1,92,000
  3. x இன் 2% = 40 எனில், (x + 50) இன் 2% = ? / If 2% of x is 40, then 2% of (x + 50) = ?விடை: 41
  4. குமார் கிழக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து தென்மேற்காக திரும்பி மீண்டும் 8 கி.மீ. நடந்து பின்பு வடமேற்காக திரும்பி 8கி.மீ. நடந்தார் எனில் தற்பொழுது குமார் தொடங்கிய புள்ளியிலிருந்து எந்த...விடை: மேற்கு/West
  5. TAMIL என்பது VCMKN மற்றும் HINDI என்பது JKNFK எனில் ODISA என்பது <br />If TAMIL is coded as VCMKN and HINDI is coded as JKNFK, then ODISA is coded asவிடை: QFIUC
  6. ஒரு பிரிவு இடைவெளியின் கீழ் மற்றும் மேல் எல்லைகள் முறையே 10 மற்றும் 40 எனில், அதன் நடுமதிப்பு என்ன? / If the lower and upper limits of a class are 10 and 40 respectively, the mid-p...விடை: 25.0
  7. A, B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் முடிப்பர். B மட்டும் அவ்வேலையை 20 நாட்களில் முடிப்பார். A மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? / A and B together can do a...விடை: 20 நாட்கள் / 20 days
  8. 5 மாம்பழங்கள், 4 ஆரஞ்சுப் பழங்கள் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழங்கள், 7 ஆரஞ்சுப் பழங்கள் ஆகியவற்றின் விலையும் சமம் எனில், ஒரு மாம்பழம், ஓர் ஆரஞ்சுப் பழம் ஆகியவற்றின் விலைகளின் விக...விடை: 3 : 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions