வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு கோபுரத்திலிருந்து 100 மீ தொலைவில் உள்ள புள்ளியிலிருந்து அதன் உச்சியின் ஏற்றக் கோணம் 45° எனில், கோபுரத்தின் உயரம் என்ன? / The angle of elevation of the top of a tower from a point 100 m away is 45°. The height of the tower is
சரியான விடை: (A) 100 மீ / 100m
விளக்கம்: tan 45° = 1 என்பதால் உயரம் = 100 × tan 45° = 100 மீ. ஏற்றக் கோணம் 45° ஆக இருக்கும்போது பொருளின் உயரமும் கிடைமட்டத் தொலைவும் சமமாக இருக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூன்று வகுப்புகளில் உள்ள மாணவர்களின் விகிதம் 2 : 3 : 5. ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் அதிகரிக்கும்போது விகிதம் 4 : 5 : 7 ஆக மாறுகிறது எனில், தொடக்கத்தில் இருந்த மொத்த மாணவர்களின...விடை: 200
- 3 குறைக்கப்பட்ட நிலையில் 21, 28, 36, 45 ஆகியவற்றால் மீதியின்றி வகுபடும் மிகக் குறைந்த எண் யாது? / The smallest number which when diminished by 3 is divisible by 21, 28, 36 and 45 i...விடை: 1263
- 10 க்கும் 20 க்கும் இடையே பகா எண்கள் <br />எத்தனை /How many prime numbers are there in <br />between 10 and 20விடை: 04
- சானியா சனி, ஞாயிற்றுக்கிழமைகளைச் சேர்க்காமல் தன் வயது 25 என்கிறார். அவருடைய உண்மையான வயது என்ன? / Saniya says that her age is 25, excluding Saturdays and Sundays. What is her real...விடை: 35
- ரோஜாவை 'சூரியகாந்திப்பூ' என்றும், சூரியகாந்திப்பூவை 'தாமரை' என்றும், தாமரையை 'லில்லி' என்றும், லில்லியை 'பாப்பி' என்றும், பாப்பியை 'ஃபெர்ன்' என்றும் அழைத்தால், மலர்களின் அரசி எது?...விடை: சூரியகாந்திப்பூ / Sunflower
- ஒருவர் பறவை வேட்டை முடித்துத் திரும்பினார். பையில் எத்தனை பறவைகள் உள்ளன என்று கேட்டபோது, 'ஆறு தவிர மற்றவை அனைத்தும் சிட்டுக்குருவிகள்; ஆறு தவிர மற்றவை அனைத்தும் மாடப்புறாக்கள்; ஆறு...விடை: 9
- A என்பவர் X இன் தந்தை; B என்பவர் Y இன் தாய். Y என்பவர் X, Z இருவரின் சகோதரி. அப்படியானால் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? / A is the father of X. B is the mother of Y. Y is the...விடை: B, A இன் மனைவி / B is the wife of A
- ஒருவர் தன் வருமானத்தில் 75% செலவு செய்கிறார். அவருடைய வருமானம் 20% அதிகரித்தபோது செலவை 10% அதிகரித்தால், அவருடைய சேமிப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்? / A man spends 75% of his inc...விடை: 50%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
