வினா விடை · காரணவியல்
ஒரு குறிமொழியில் 'pit na lo' என்பது 'good morning friend', 'lo su ka' என்பது 'friend comes home', 'na ri su' என்பது 'morning comes early' எனப் பொருள்படும். 'home' என்பதற்கான குறி எது? (சொற்பொருள்: good – நல்ல, morning – காலை, friend – நண்பன், comes – வருகிறது, home – வீடு, early – சீக்கிரம்.)
சரியான விடை: (B) ka
விளக்கம்: friend = lo (வாக்கியம் 1, 2), comes = su (வாக்கியம் 2, 3). ‘lo su ka’ = ‘friend comes home’ என்பதில் மீதமுள்ள ka = home.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.22: பயிற்சித் தேர்வு 1 (41 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- GARDEN என்பது TZIWVM எனக் குறியிடப்பட்டால், FLOWER எவ்வாறு குறியிடப்படும்?விடை: UOLDVI
- ஒரு குறிமொழியில் ERODE என்பது 47 என எழுதப்படுகிறது. அதே முறையில் SALEM எவ்வாறு எழுதப்படும்?விடை: 50
- ஒரு குறிமொழியில் CHENNAI என்பது DIFOOBJ என எழுதப்படுகிறது. அதே குறிமொழியில் MADURAI எவ்வாறு எழுதப்படும்?விடை: NBEVSBJ
- ஒவ்வோர் எழுத்தையும் அதன் நிரை (row) எண், அதைத் தொடர்ந்து நிரல் (column) எண் கொண்டு எழுதலாம் (அணி I: நிரை, நிரல் 0–4; அணி II: நிரை, நிரல் 5–9). எ.கா. A-ஐ 00 அல்லது 11 எனவும், I-ஐ 55...விடை: 30, 66, 57, 89
- கொடுக்கப்பட்ட தொகுப்பைப் போன்ற எண் தொகுப்பைத் தேர்வு செய்க: (3, 10, 31)விடை: (4, 13, 40)
- ஒரு புகைப்படத்திலுள்ள சிறுமியைச் சுட்டிக்காட்டி கவின், “இவளுடைய தாய் என் தாயின் ஒரே மகள்” என்றார். கவின் அச்சிறுமிக்கு என்ன உறவு?விடை: தாய்மாமன்
- மற்றவற்றிலிருந்து வேறுபட்ட எழுத்துக் குழுவைத் தேர்வு செய்க.விடை: RTW
- ‘P × Q’ என்றால் ‘P என்பவர் Q-இன் சகோதரன்’; ‘P + Q’ என்றால் ‘P என்பவர் Q-இன் தாய்’; ‘P − Q’ என்றால் ‘P என்பவர் Q-இன் சகோதரி’; ‘P ÷ Q’ என்றால் ‘P என்பவர் Q-இன் தந்தை’. M என்பவர் N-இன...விடை: M × K + N
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
